N. Senthil Kumar B.E., B.L.

மக்கள் சேவையே
என் இலட்சியம்

என்னைப் பற்றி

ந. செந்தில்குமார், B.E., B.L.

திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

திருவொற்றியூரில் பிறந்து வளர்ந்த நான், மீனவர் சமூகத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பல்வேறு சிரமங்களை கடந்து கல்வியின் மூலம் முன்னேறி B.E. மற்றும் B.L. பட்டங்களை பெற்றேன்.

மக்களின் வாழ்க்கைச் சிரமங்களை நேரடியாக அனுபவித்ததன் மூலம், மக்கள் சேவையை என் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

எளிமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டு, திருவொற்றியூர் மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

“திருவொற்றியூரின் வளர்ச்சியே என் இலக்கு; மக்களின் நலனே என் சேவை.”

மக்கள் பிரச்சனைகளுக்கு

துரித நடவடிக்கை

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு

முன்னுரிமை

இளைஞர்கள் மற்றும் பெண்கள்

வளர்ச்சிக்கு உறுதி

திருவொற்றியூரின் முன்னேற்றமான

வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம்

மக்களுக்கான சேவைகள்

மக்கள் சந்திப்புகள்

மனுக்கள் பெறுதல்

அரசு நலத்திட்ட உதவி

இளைஞர் இணைப்பு

24/7 உதவி

மக்கள் உதவி

உங்கள் பிரச்சனைகளை

எங்களிடம் பதிவு செய்யுங்கள்

திருவொற்றியூர் மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க எங்களை தொடர்பு கொள்ளலாம். மக்கள் நலனே எங்கள் முதன்மை.

    குறிப்பு: உங்கள் மனு பெறப்பட்டவுடன் விரைவில் தொடர்பு கொள்ளப்படும்.

    உங்கள் நம்பிக்கை... என் பொறுப்பு...
    திருவொற்றியூர் முன்னேற்றத்திற்காக நாம் ஒன்றாக!

    என்னை பின்தொடருங்கள்: